அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து அமெரிக்கா – இஸ்ரேலை பழித்தீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ...
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனி உடல் அடக்கம் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டனர். ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் ...
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர். பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ...