ஈரான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இது குறித்து ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற போக்குவரத்து மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் திடீரென போர் தொடுத்தன. ...
லெபனானில் ஹிஸ்புல்லா அச்சுறுத்தல் இருக்கும் வரை இஸ்ரேல் ராணுவமும் இருக்குமென நெதன்யாகு கூறினார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் வீரர்களிடம் கூறும்போது, லெபனானில் நீங்கள் மிக பெரிய வேலையை செய்திருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பு மண்டல பகுதிகளை உருவாக்கி ...
ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஓ சுகுமாரி’ படம் வரும் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீராக் காதல்’ ...