தோழர் அநுர குமார திஸ்ஸநாயக்காவுக்கு நடராஜா குருபரன் அவர்களின் ஒரு திறந்த அரசியல் மடல்! அந்தரத்தில் வந்த எனக்கு தஞ்சமளித்து, குடியுரிமை வழங்கி வாழ்வளித்த பிரித்தானியாவின் துணைப் பிரதமர் David Lammy இன்று (17.02.2026) நான் பிறந்து வளர்ந்த இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார். ஜனாதிபதி செயலகத்தில் நீங்கள் அவரின் ...
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் என 330 பேருக்கும் 182 மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கும் என 512 பேருக்கு இவ்வாறு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இதற்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்காக அண்ணளவாக மாதமொன்றுக்கு 3.5 கோடி ரூபா ...
பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு 36 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று பெட்ரோ என பெயரிடப்பட்ட புயலால் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் ...