கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் யூத். படவிழாவில் சுராஜ் வெஞ்சுரமூடு பேசும்போது, “இது என்னுடைய இரண்டாவது தமிழ் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ...
இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘நாகபந்தம்’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை நபா நடேஷ் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா ...
ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 2014-ல் இருந்து மோடியின் பிரசார நெறிமுறையாகியுள்ளது. அது அவதூறு, வெறுப்பு, பொய் போன்ற வைரசை பரப்புதல், துன்புறுத்தல் ...