நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. ...
ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 50 மாணவர்கள் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வப்போது குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுல் ...
வங்கதேச பிரதமரின் இந்திய பயணம் நினைவில் நிற்கும் வகையில் இருக்கவேண்டுமென பிரதமர் மோடி விரும்புகிறார். வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே கடந்த சில ...