சூரி, சுஹாஸ் நடித்துள்ள ‘மண்டாடி’ படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் ...
திரைத்துறையில் நிறைய படங்களில் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரபல நடிகை அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் எஸ். ஷங்கரின் மகளான அதிதி, எம்.பி.பி.எஸ் முடித்த ஒரு மருத்துவர். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் ...
‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் ஆக.21-ல் வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் ஜெயிலர். ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. இப்படத்தையும் இயக்குநர் நெல்சனே இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ...