மதுரை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: செய்யோன் தொடக்க விழாவுக்காக வந்துள்ளேன். அது நல்லபடியா நடக்கனும்; நீங்கள் அதை நல்லபடியா நடத்தி கொடுக்க வேண்டும். எப்போ மதுரைக்கு வந்தாலும் இந்த அன்பு சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் சந்தோஷம். 2 நாட்களில் சொல்லக்கூடியது ஜோதிடமாக ...
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போதைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி. ...
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “கடந்த ஆட்சியில் இதுவரை ரூ. 10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். என்ன நடந்துள்ளது என்பது முதலில் எங்களுக்கு தெரிய வேண்டும். உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் செய்வோம்” என கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். ...