பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்டு ...
– கோப்பாய் புதிய பொலிஸ் நிலையக் கட்டடத் திறப்பு விழாவில் வடக்கு ஆளுநர் வலியுறுத்து ந.லோகதயாளன். பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ...
ஹைட்ரோகார்பன் கிணறுகளை அரசு தடுக்க வேண்டுமென தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தின் முயற்சி கவலை அளிக்கின்றது. திமுக ...