சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் உலகம் முழுவதும் வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் ‘பராசக்தி’ ...
கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை அமித்ஷா சந்தித்து பேசுகிறார். கேரளாவில் நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11-ந்தேதி கேரளாவுக்கு வருகை தரவுள்ளார். கேரள ...
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பொங்கலுக்கு இதுவரை இல்லாத ...