கேரளாவை ‘கேரளம்’ என பெயர் மாற்றும் மசோதாவுக்கு குடியரசுதலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளது. கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான சட்டத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டமன்றம் 2024-ல் ஒரு தீர்மானத்தை ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளதென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பிற நாடுகளிடம் தற்காப்புத் தளவாடங்களுக்காகக் காத்திருந்த காலத்தைத் தடம் மாற்றி, இன்று உலக நாடுகளுக்கே பாதுகாப்பு ...
திருமாவளவனுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவன் தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருமாவளவனுக்கு ...