இத்தாலி சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து 4 ஓவியங்களை கொள்ளையடித்துச் சென்றனர். தப்பியோடும் ...
பிரபல இந்தி நடிகை மரணமடைந்தார். பிரபல இந்தி நடிகை அனன்யா ராஜ் (வயது 27). இவர் இந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தஹ்டிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், பல்வேறு குறும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக ...
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படம் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகிறது. டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது. ஒளியும் ...