ஈரானின் ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதியென அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் தற்போது மோதல்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இரு நாடுகள் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. அதே வேளையில் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா – ...
அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தயாரிக்க உள்ள ‘டேர் டெவில்’ படத்திலிருந்து மலையாள நடிகர் மோகன்லால் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ...
சூரி, சுஹாஸ் நடித்துள்ள ‘மண்டாடி’ படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் ...