யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பனிப்பெய்து வருகிறது. இதனால் அசாதாரண காலநிலை நிலவுகிறது. தொடர்ச்சியாக பனிப்பெய்து வருவதால் அன்றாட கடமைகளை மக்கள் கஷ்டத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியான பனி காரணமாக தடிமல், இருமல், சளி போன்ற நோய்களாலும் மக்கள் அவஸ்தை படுவதை அவதானிக்க முடிகின்றது என எமது செய்தியாளர் ...
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. டில்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு ...
11 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்கிற உயரிய தத்துவத்துடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கோவையில் இன்று ...