சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படக்குழுவை கார்த்தி பாராட்டினார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், ...
சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கும் “பாரிஸ் கபே” படத்தின் முன்னோட்டம் வெளியானது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் குரு சோமசுந்தரம். தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்ற அவர், ‘ஜோக்கர்’ ...
‘அன்பில் அவன்’ என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பென நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறினார். அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல்காட்சிக் மற்றும் தலைப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ ...