ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாமை ஊழியர்களின் அர்ப்பணிப்பின்மையை வெளிப்படுத்துகின்றது. இந்த அசமந்தப்போக்கால் மாநகரசபை இடர்களைச் சந்திக்கின்றது என்று மாநகரசபை உறுப்பினர் மயூரன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மாநகரசபை அமர்வு 17ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆக்கபூர்வமான பலதீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ...
“நான் கடந்து வந்த 10 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கிறேன், அது எப்போதும் எளிதாக இருந்ததில்லை.” அரசியலில் பத்து ஆண்டுகளைக் கடந்த வெற்றி விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் தெரிவிப்பு! ” உங்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினராக நான் கடந்து வந்த 10 ஆண்டு ...
ரொறன்ரோவில் இயங்கிவரும் Royal Leapage Ignite Realty Brokerage நிறுவனம் நடத்திய சிறப்பான 9வது ஆண்டு விற்பனை விருதுகள் வழங்கும் வைபவம்.. (புகைப்படங்கள்- ரவி அச்சுதன் – செய்தியாக்கம்:- சத்தியன்) ரொறன்ரோ பிராந்தியத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் Royal Leapage Ignite Realty Brokerage நிறுவனம் நடத்திய சிறப்பான 9வது ...