நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ...
2023-ம் ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற எம்.எஸ்.பாஸ்கர், தற்போது குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கும் ‘கிராண்ட் பாதர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிராங் ஸ்டார் ராகுல் இயக்குவதுடன், எம்.எஸ்.பாஸ்கருடன் ...
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் மறு வெளியீடாகும் நிலையில் புதிய முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு ...