கனடாவின் இயல்பியல் அறிஞரும் நோபல் பரிசு வெற்றியாளருமான பேராசிரியர் ஆர்தர் புரூஸ் மெக்டொனால்ட் ஆகஸ்ட் 29 அன்று 82-ஆவது அகவையை எட்டுகிறார். கனடாவின் உதயன் வார இதழும் அதன் இணையதளமும் இவரை வாழ்த்தி மகிழ்கிறன. நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், சப்பானைச் சேர்ந்த தக்காக்கி கஜித்தாவுக்கும் 2015 ஆம் ...
– கருணாகரன் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் ஒன்று கூட இப்போது மிஞ்சவில்லை. ஈழவிடுதலைக்கு முன்னே எல்லாமே அழிந்தும் அழிக்கப்பட்டும் விட்டன. அவற்றின் தலைவர்களும் இன்றில்லை. மிஞ்சியிருந்த தலைவர்களில் ஒருவரான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கடந்த ஜூலை 19, 2024 அன்று விடைபெற்றிருக்கிறார். ஈழப் போராட்டம் உருவாக்கிய விதிமுறைக்கு மாறாக, ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-08-2024) இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டியின் இறுதி நிகழ்வு 28-08-2024 புதன்கிழமை(28) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் ...