‘அருள்வான்’ படத்தின் இரண்டாம் பாடலான ‘வேல் செவ்வேல்’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் ‘வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி காலனி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, தகராறு, ...
நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ராம் போத்தினேனி இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குவதோடு கதாநாயகனாகவும் அவர் நடிப்பதால் இந்த படம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் கதாநாயகி ...
‘ஓ சுகுமாரி’ கலகலப்பான படம். இதுபோன்ற கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசையென நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக ‘தீயவர் குலை நடுங்க’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அவரது நடிப்பில் ‘ஓ சுகுமாரி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ...