ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,583வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ...
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை அதிபர் டிரம்ப் தொடங்கி வைத்தார். அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினவிழா வருகிற 4-ந்தேதி கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்ற பிரமாண்ட அரசியல் பேரணியில் அதிபர் டிரம்ப் முறைப்படி இந்த விழாவைத் தொடங்கி ...
அருள்வாள் திரைப்படம், ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. கணேஷ் விநாயகம் இயக்கத்தில் உருவாகியுள்ள “அருள்வான்” திரைப்படத்தில் ரம்யா பாண்டியன், ஆரவ், காளி வெங்கட், கிருத்திகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தது. இந்நிலையில், படக்குழுவினர் வெளியீட்டுத் தேதியை தற்போது அறிவித்துள்ளனர். பதாகையில் ...