வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டுக்கு தேவையான சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்து உள்ளார். வெனிசுலாவில் ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி 700 பேர் காயமடைந்தனர். வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு ...
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளதென மின்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். இகுறித்து அவர் கூறியதாவது: 25 ஆண்டுகள் மின்துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை. 2001 முதல் 2006 வரை மின்துறையில் ரூ.8,355 கோடி நஷ்டம், 2006 முதல் 2011 வரை ...
என்.எல்.சி. நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ...