செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி முயன்றதால் மன்றத்தின் நடவடிக்கைகள் அவசரமாக ஒத்திவைப்பு! இலங்கை நாடாளுமன்றத்தில் யூன் 23ம் திகதி அன்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், கூச்சல் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாகச் சபை நடவடிக்கைகள் சபாநாயகரால் 10 நிமிடங்களுக்கு அவசரமாக ஒத்திவைக்கப்பட்டதால் நாடாளுமன்ற ...
இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் யூன் 23ம் திகதி அன்று ...
ஒரே நேர்கோட்டில் மூன்று எலும்புக்கூடுகள். அகழ்வாய்வில் தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சி தரும் ஆதாரங்கள்! யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் யூன்22ம் திகதி அ ன்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு ...