ஜிவி பிரகாஷ் நடித்த ‘வெக்கை’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நைட்டு நிலா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித்தின் இணை இயக்குநரான அகிரன் மோசஸ் இயக்கியுள்ள ‘வெக்கை’ திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீலம் புரொடக்ஷன்ஸ் ...
ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர் நடிக்கும் ‘அங்கீகாரம்’ படம் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அங்கீகாரம்’. இவர் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் ...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் மகன் அர்ஜித், ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் அர்ஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ...