அமெரிக்காவில் உணவு திருவிழாவின்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் உணவுத்திருவிழா ஒன்று நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவின் போது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ...
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கம்பீரமாக நங்கூரமிட்டிருந்த இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சி கப்பலான ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’, தனது அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய கடற்படையின் ‘லோகயான் 26’ என்ற உலகளாவிய கடல் கடந்த பயண ...
உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மிக கொடூரமான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அதே ...