கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனோடுனைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும் நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் காலை 10 மணிக்கு பிரதான ஈகைச்சுடரேற்றப்பட்டது. ...
கனடாவில் வெற்றிகரமாக இயங்கி கர்நாடக இசைத்துறைக்கு ஊக்கமளித்து வரும் ‘ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின்’ இவ்வருடத்தின் ‘தியாகராஜ ஆராதனை’ இசை உற்சவம் கடந்த 18ம் திகதி சனிக்கிழமையன்று மன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. காலை தொடக்கம் மாலை வரை நடைபெற்ற இந்த ‘தியாகராஜ ஆராதனை’ இசை உற்சவத்தில் பல ...
கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு 26மு; திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை ...