“யூலைப் படுகொலைகள்” இடம் பெற்ற காலம் 1983ம் ஆண்டு யூலை மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அல்ல. இரண்டு வார காலம் வரை அந்த ‘கொரூரம்’ இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ‘அரங்கேற்றப்பட்டன’. அரச பயங்கரவாதிகளான இலங்கையின் இனவாத ஆட்சியில் இருந்த ஜனாதிபதியும் பிரதமர் மற்றும் அமைச்சர்களும் ...
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம், இனி எவ்வாறு கேட்பது என தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். சனிக்கிழமை தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிள் படுகொலை பொது ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு மழைக்கவசத்துடனும், காலில் காலுறை அணிந்தவாறும் சிறுவனின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41ஆம் நாள் ...