ந.லோகதயாளன். கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக்காணி ஆக்கிரமிப்புகள், முறையற்ற காணி நிரப்புதல்கள் மற்றும் கடலோர கட்டுமானங்களைத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, மாகாணத்தின் காணிகளையும் இயற்கைச்சூழலையும் பாதுகாப்பதற்காக ‘கிழக்கு மாகாணக் காணிகளைப்பாதுகாத்தல்’ எனும் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், விசேட ...
– அகழ்வுப் பணிகளை நேரில் ஆராய்வு. -சர்வதேச விசாரணை கோரி செம்மணியில் மக்கள் போராட்டம்! ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட ...
ஆட்சியாளர்களின் மனமாற்றமே இத்தீவில் நல்லிணக்கத்தைக் கொண்டு வரும் என்கிறார் ரவிகரன் எம்.பி . ந.லோகதயாளன். இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் அரச இயந்திரங்களின் துணையோடு தமிழர்கள்மீதான அடக்குமுறைகள் இனக்கலவரங்களாகத் தொடர்ந்ததாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாலேயே தமிழர்கள் சமஷ்டியையும், தனி ஈழத்தையும் ...