ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஷு தீவில் மாலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை ...
வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மேல் சபை எம்.பி. யுமான சோனியா காந்தி வக்பு திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் ...
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகமாக வரிவிதிப்பதாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் ...