தமிழ் மொழி ஊடகங்களின் சமூகப்பொறுப்புக்கள் (Social Responsibilities of Tamil Media) என்னும் தலைப்பிலான இணைய வழி உரையாடல் நிகழ்வு ஒக்டோபர் 2ம் திகதி நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களுக்கு இத்துடன் உள்ள பிரசுரத்தைப் பார்வையிடவும்
நடராசா லோகதயாளன் வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை நாங்கள் பார்க்கின்றோம். குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனை உறுதிப்படுத்துகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக ...
அரபிக்கடல் கொங்கன்-கோவா கடற்கரை மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அரபிக்கடலில் கேரள கடற்கரையை ஓட்டிய மேற்கு திசையில் இருந்து காற்று வேகமாக வீசி வருகிறது. வருகிற 2-ந்தேதி வரை கன மழை நீடிக்கும் என இந்திய ...