கனடாவில் இயங்கிவரும் தமிழ் உளவளத்துறை நிலையம் நடத்தும் உரையாடல்
Share
தமிழ் மொழி ஊடகங்களின் சமூகப்பொறுப்புக்கள் (Social Responsibilities of Tamil Media) என்னும் தலைப்பிலான இணைய வழி உரையாடல் நிகழ்வு ஒக்டோபர் 2ம் திகதி நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களுக்கு இத்துடன் உள்ள பிரசுரத்தைப் பார்வையிடவும்




















