பிளாக்கில் விற்ற லாட்டரிக்கு பரிசு விழுந்துள்ளது. 7 பேர் குழுவின் விசாரணைக்கு பிறகே ரூ.25 கோடி பரிசு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள அரசு லாட்டரித்துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் பரிசு குலுக்கல் நடத்தப்பட்டது. ...
பாரதீய ஜனதா கட்சியின் சித்தாந்த தலைவர்களில் ஒருவரான மறைந்த பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகாரின் கோல் பகுதியில் ஸ்ரீராம் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோல் சட்டசபை உறுப்பினர் அனில் பராசர் ஏற்பாடு செய்திருந்தார். அம்மாநிலத்தின் போக்குவரத்து ...
திமிங்கிலத்தின் செரிமான உறுப்பில் இருந்து வெளியேறும் உமிழ்நீர்( வாந்தி மூலம் ) ஒரு வகை திடக்கழிவு பொருள் ஆகும். இதை ஆம்பர்கிரீஸ் என்று அழைப்பார்கள். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு அதிகம் ஆகும். உயர் தரமான வாசனை திரவியங்கள், செக்ஸ் சம்பந்தமான மருத்துவ பொருட்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு ...