மன்னாரில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு (மன்னார் நிருபர்) (23-03-2023) வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து வியாழக்கிழமை(23-03-2023) மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பில் முக்கியமான ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வு தொடர்பான முழுமையான விளக்கம் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கருத்தரங்கினை ...
(24-03-2023) அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடைய கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கச்சா எண்ணெய்யின் விலை திடீரென பெருமளவு குறைவடையவதன் ஊடாக, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் பாரியளவில் நிவாரணம் கிடைக்கும் என இந்தச் செய்திகள் ...