ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரகமதுல்லா சையித் அகமது என்பவர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். மேற்கு சிட்னியில் உள்ள அவ்பேர்ன் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் சென்ற முகமது ரகமதுல்லா சையித் அகமது, அங்கு தூய்மை பணியில் ...
(மன்னார் நிருபர்) 3-03-2023) தலைமன்னார் மற்றும் பேசாலை கடற்பரப்பில் இருந்து இன்று (3) காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் படகுகள் மூலம் பயணித்துள்ளனர். தலைமன்னார் மற்றும் பேசாலை கடல் கரை பகுதியில் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை முதல் காத்திருந்திருந்து கடற்படையினரின் அனுமதியுடன் ...
மன்னார் நிருபர் (3-03-3023) மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அச்சங்குளம் கிராமத்தில் 12 வருடங்களாக ஓலைக் குடிசையிலும் மழைகாலங்களில் ஒழுகும் வீட்டிலும் குழந்தைகளுடன் வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்கு மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் வீட்டுக்கான கூரைச் சீட்டுக்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் வேலைகள் நிறைவு ...