துருக்கி நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் 128 மணிநேரம் சிக்கியிருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கியை மையமாகக் கொண்டு ரிக்டர் 7.8 என்ற அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகள் கோர ...
தமிழகத்திலுள்ள ஸீரோ டிகிரி பதிப்பகம் கடந்த வருடம் சிறுகதை, குறுநாவல், நாவல் போட்டிகளை நடத்தியது. குறுநாவல் போட்டியில் இலங்கை சாவகச்சேரியைச் சேர்ந்த தாட்சாயணி என்னும் பெண் படைப்பாளியின் குறுநாவலான ‘தீநிழல்’ பரிசு பெற்றது. யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் பிரதேச செயலாளர் பதவி வகிப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (16.02.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் மற்றும் உதவித் ...