த. ஸ்டாலின் குணசேகரன் பேச்சு மலைவாழ் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு அரசும் சமூகமும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்’ என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். அந்தியூரைத் தாண்டி 30 கிமீக்கு அப்பால் மலைப்பிரதேச ஊரான பர்கூர் உள்ளது. அவ்வூரிலுள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட ...
இன்னும் 2 மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது. ஐநா மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிய 1950 முதல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. இந்த பெயரை அது இன்னும் 2 மாதங்களில் ...
(14-02-2023) “ஈழத்து காந்தி “என அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா காரைதீவிற்கு வந்தபோது எனக்கு வயது 13. அன்று நானுட்பட பல இளைஞர்கள் கையை பிளேட்டால் வெட்டி அவருக்கு இரத்த திலகமிட்டவர்கள். அன்றிலிருந்து இன்று வரை நான் தமிழரசுக் கட்சியிலேயே தடம் புரளாமல் இருந்து வருகிறேன். இவ்வாறு, காரைதீவு ...