நூறுகோடி மக்களின் எழுச்சியானது உலகலாவிய ரீதியல் 2013 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இது பத்தாவது வருடமாகும். “பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் மாசி மாதம் 14ம் திகதி கலைகளுக்கூடாக எழுச்சி கொள்வதன் மூலம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் பல மாவட்டங்களில் பெண்ணிலைவாத அமைப்புகள், மற்றும் ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் `மாவை` சோ.சேனாதிராஜா கவலை வெளியிட்டுள்ளார். இன விடுதலைக்காக உழைக்க முன் வந்த வேட்பாளர்கள் எமது இளம் சந்ததி போதையில் இருந்தும் விடுதலை பெற உழைக்க ...
துருக்கி-சிரியாவில் கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் தரை மட்டமான ஆயிரக்கணக்கான வீடு, கட்டிட இடி பாடுகளில் தொடர்ந்து மீட்கும்பணி நடந்து வருகிறது. இந்த நில நடுக்கத்தால் இரு நாடுகளும் பெறும் துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. கட்டிட இடி பாடுகளில் இருந்து பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு ...