இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட் என்னும் கொடிய நோய் திடீரெனத் தோன்றி எங்கள் வர்த்தக அபிவிருத்திகளை முடங்கச் செய்தது , எங்கள் பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்களையும் மூடச் செய்தது , மேலும் எங்களிடமிருந்தது பலவற்றைக் பறித்துச் சென்றது இன்று, கோவிட் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாத எமக்கு சாதகமான ...
நான்கு பக்கமிருந்தும் விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஆயுதமேந்திய துருப்புக்கள் கொழும்பில் உள்ள முக்கிய கேந்திரங்கள் வழியாக அணிவகுத்துச் சென்றனர், கடற்படைக் கப்பல்கள் கடலில் காவல் செய்தது மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் நகரத்தின் மீது பறந்தது போன்ற இராணுவ உபகரணங்களையும் காட்சிப்படுத்தின. இராணுவ பலத்தை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் காட்ட ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இருநாட்களிற்கு முன்னர் இலங்கையின் முன்னணி சட்டத்தரணி ஒருவரிடம் பயங்கரவாத தடைச் சட்டம், அதன் பாதிப்பு அது நீக்கப்பட வேண்டிய அவசியம் ஆகியவை குறித்து பொதுவாக ஒரு உரையாடலை மேற்கொண்டிருந்தேன். அந்த உரையாடல் குறித்த சில கருத்துக்களை இக்கட்டுரையின் பிற்பகுதியில் பகிர்ந்து ...