அமெரிக்காவின் உயர்மட்ட குழுவினர் பெய்ஜிங்கிற்கு பயணம் செல்லவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை உண்டாக்கும் வகையில் அமெரிக்கா நிலப்பரப்பின் மீது சீனாவின் உளவு பார்க்கும் பலூன் பறந்து அமெரிக்க செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம் பென்டகன் வியாழக்கிழமை கூறியுள்ளது. கடந்த நவம்பரில் நடந்த ...
(மன்னார் நிருபர்) (06-02-2023) மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(6) மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ‘வைற்றல்’ நிறுவனத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட ...
போதை ஒழிப்பை உள்ராட்சி வேட்பாளர்களில் இருந்து ஆரம்பிப்போம் பொ. ஐங்கரநேசன் அறைகூவல் யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் மக்களிடையே போதைப்பொருட் பாவனையும் இதன் விளைவாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. போதையில் மிதக்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் எதிர்ப்பு ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கும் இழிவு அரசியலே இங்கு நிலவுகிறது. போதை அரசியல்வாதிகளால் ...