உலகின் மிக பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக திகழ்வது சீனா. சீனாவின் மக்கள் தொகை 140 கோடிக்கும் மேல் உள்ள நிலையில், அந்நாட்டின் கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத ஒரு சம்பவம் 2022இல் நிகழ்ந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை கணக்கிடும் தேசிய புள்ளிவிவர அமைப்பு(NBS), மக்கள்தொகை ...
கடந்த ஜனவரி 15ஆம் தேதி நேபாள நாட்டின் பொக்ரா விமான நிலையத்தில் Yeti ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது திடீரென தீபிடித்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் ...
(மன்னார் நிருபர்) (17-01-2023) ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் கடலில் மிதந்து வந்து இன்று (17) கரை ஒதுங்கி உள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய மர்ம பொருளை பார்த்ததை அறிந்து ஏனையவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான ...