(28-09-2023) இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார் எனவும் எமக்குக் கிடைத்த பிந்திய செய்தியொன்று தெரிவித்துள்ளது இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அவர் அனுப்பியுள்ளார். குருந்தூர் ...
உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளார். முல்லைத்தீவு குறுந்தூர்மலை விடயத்தில் கட்டளை பிறப்பித்த காலம் முதல் தொடர் நெருக்கடிக்கு இலக்கான நீதிபதி, 2023-09-23 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார். நீதிச் சேவை ஆணைக் குழுவின் செயலாளருக்கு ...
ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்பி ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. தெற்கு டில்லி தொகுதியின் பாஜக எம்.பியான ரமேஷ் பிதுரி. இவர் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக எம்.பியான பகுஜன் ...