டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 6-ஆவது பன்னாட்டு-உள்நாட்டு புத்தகப் போட்டி -நக்கீரன் கோலாலம்பூர், டிச.15: தேசிய நில நிதி கூட்டரவு சங்கம் கண்டுள்ள டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 6-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசு போட்டியில் 10,000 அமெரிக்க டாலரை வெல்லபோவது யார் என்ற எதிர்பார்ப்பும் பேராவலும் மலேசியத் ...
(14-12-2022) இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை முகாமையாளராக முல்லைத்தீவு சாலை முகாமையாளராக கடமையாற்றிய வி.லோலன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த 5 ஆம் திகதி மன்னார் சாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மன்னார் சாலையின் முகாமையாளராக கடமையாற்றியவர் வவுனியா சாலை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கனடா-காரை கலாசார மன்றம் வழங்கி வருகின்ற காரை வசந்தம் கலை விழாவானது இம்முறை 21வது ஆண்டாக சென்ற 10-12-2022 சனிக்கிழமை தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றிருந்தது. அன்றைய தினம் கடும் குளிர் நிலிவியபோதிலும் காரைநகர் மக்களின் வருகையினால் அரங்கம் நிரம்பி வழிந்தது. கலை மாணவர்களதும் மூத்த ...