(மன்னார் நிருபர்) (13-12-2022) வங்காலை புனித ஆனாள் லிற்றில் பிளவர் பாலர் பாடசாலையின் 2022 ஆண்டிற்கான ஒளிவிழா மற்றும் சிறார்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வானது புனித ஆனாள் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி.ம.ஜெயபாலன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் சிறப்பான முறையில் நேற்று (12) இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ...
(13-12-2022) மன்னார் மற்றும் அம்பாறை நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களை பயன்படுத்தி, மேலதிக நிதியைச் செலவிடாமல் ஒரு சில மாவட்டங்களில் காணப்படும் நகரங்களை மாநகர சபைகளாக தர முயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ...
(மன்னார் நிருபர்) (12-12-2022) வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் சனிதா ரிக்கற் சீட்டிழுப்பினூடாக 7-12-2022 புதன்கிழமை அன்று சூப்பர் பரிசான மூன்று கோடி இருபத்தாறு லட்சத்து நான்காயிரத்து எழுறூற்று முப்பத்து ஒரு ரூபாய்(3,26,04,731-00)வெல்லப்பட்டுள்ளது. இவ் ரிக்கற்றினை அபிவிருத்தி லொத்தர் சபையின் மன்னார் விற்பனை முகவர் திரு ...