(9-12-2022) சீரற்ற வானிலையால் 155 க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரி திலகன் தெரிவித்துள்ளார். இன்று மாலை வரை கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 157 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 162 மாடுகள் உயிருக்காக ...
“புயல் ஓய்ந்தவுடன் சீரமைக்கப்படும்” – மேயர் பிரியா அறிவிப்பு மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் ...
(மன்னார் நிருபர்) (09-12-2022) மன்னார் பிரதான பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை (9) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் வீதி ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வீதியோர தடுப்பு கல்லில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ...