யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் T.சத்தியமூர்த்தி தெரிவிப்பு (9-12-2022) ஒழுக்கமான சமூகத்தை சீர்குலைக்கும் பண மோகம் கொண்டவர்களின் பலி கடாக்களாக இன்று இலங்கை வாழ் மக்கள் ஆகியுள்ளனர். 30 வருட யுத்தம் காரணமாக பாரிய அழிவுகளை எதிர்கொண்ட வடமாகாணம் மீண்டெழ முயற்சிக்கும் தருவாயில் மற்றுமொரு பெரும் யுத்தத்தை ...
மன்னார் நிருபர் (09-12-2022) வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளன. சூறாவளி தாக்கத்தினால் நேற்று 8ம் திகதி இரவு மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று வீசியதுடன் கடுமையான ...
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் 7வயது சிறுமியை காரணம் எதுவுமின்றி கடத்திச் சென்று கொலை செய்த FedEx நிறுவனத்தின் சாரதி ஒருவர் தற்போது சட்டத்தின் பிடியில் அகப்பட்டுள்ளார். மேற்படி FedEx நிறுவனத்தின் சாரதி அதீனா ஸ்ட்ராண்ட் என்னும் 7 வயது சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்று கழுத்தை நெரித்ததை ...