சிவா பரமேஸ்வரன்-லண்டன் விற்காத சரக்கிற்கே விளம்பரம் அதிகம் என்று ஒரு செலவடை உண்டு. பட்டுப்புடவை வாங்கினால் யானை இலவசம், பலூன் வாங்கினால் கொண்டை ஊசி இலவசம், மூன்று காலி பாக்கெட்டுகளைத் திருப்பிக் கொடுத்தால் நான்காவது இலவசம், விளம்பரப்படுத்தப்படும் பொருளை பயன்படுத்தாத சினிமாக்காரர்களைக் கொண்டு அந்தப் பொருளுக்கு விளம்பரம் இப்படி ...
(மன்னார் நிருபர்) (8-12-2022) மடு பொலிஸ் பிரிவில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு ,அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்று (8) வியாழக்கிழமை (8) மீட்கப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
( கனடா உதயனின் சிறப்பு தொடர் -பாகம் -01) யாழ்ப்பாணம் செய்தியாளர் நடராசா லோகதயாளன் ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தன்னைக் கூறிக்கொள்கிறது. ஆம் 10 வயது மாணவர்கள் எவ்வித வசதியுமின்றி அன்றாடம் 12 கி.மீ தூரம் நடந்து சென்று கல்வி கற்பது அதிசயம் தானே? தமிழர்கள் பாரம்பரியமாக ...