மன்னார் நிருபர் 08.12.2022 மன்னார் மாவட்டத்தில்,வைத்தியசாலைகள்,பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் பொலிஸார் இன்று (8) வியாழக்கிழமை முன்னெடுத்தனர். வடமாண ரீதியாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் ...
(மன்னார் நிருபர் ) (8-12-2022) கறிற்றாஸ் வாழ்வுதயம் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்கத்திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகின்றது. சமய முரண்பாடுகள் பல கோணங்களில் தூண்டப்பட்டாலும் இந்தச் சமய நல்லிணக்கத் திட்டமானது அந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், சமய ஒற்றுமையை வளர்க்கவும் பல திட்டங்களை முன்னெடுத்து ...
(மன்னார் நிருபர்) (8-12-2022) மன்னார் றோட்டறி கழகத்தின் தலைவர் ரொபின் ஜெயரூபன் ஏற்பாட்டில் றோட்டறி கழகத்தில் புதிதாக உள்வாங்கப்பட்ட பாடசாலை மாணவர்களை கொண்ட மன்னார் நகர றோட்டறி கழக இளைஞர்களும் தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலை இன்றக்ட் கழக மாணவர்களும் இணைந்து தலைமன்னார் கிராமம் கடற்கரையோரப் பகுதிகளில் நேற்று(7) ...