(18-11-2022) மினுவாங்கொடை, பொல் வத்த பிரதேசத்தில் நேற்று இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியான உரகஹா இந்திக்கவின் சகாக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப் ...
எஸ்தர் மலையகம் இலங்கை. இந்தியப் பெருங்கடலில் மறைந்திருக்கும் அழகிய இரத்தினம் என்று வர்ணிக்கப்படுகின்ற இலங்கை தேசம் சுமார் 30-வருடங்களை விடுதலை வாழ்வை அனுபவிக்கவில்லை. காரணம் 1983 ம் ஆண்டு முதல் நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுற்ற தசாப்தங்களைத் தாண்டிக் கட.த 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இருதரப்பிலும் ...
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி & சிவா பரமேஸ்வரன் இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு திருக்குறள்- பொருட்பால்-அரசியல்-இறைமாட்சி-குறள் எண் 385 பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்திற்கு தக்கபடி செலவிடுவதுமே வல்லமை வாய்ந்த நல்லரசு. தாவிவரும் குதிரையைப்போல நூற்றுக்கு ...