( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 03) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகெங்கும் வளமான விளைநிலங்கள் இராணுவப் பயன்பாடு உட்பட இதர பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உணவு நெருக்கடி பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. அண்மையில் ஐ.நாவின் அங்கமான உலக ...
– ரவிகரன், சிவநேசன் உள்ளிட்டவர்கள் பிணையில் செல்ல அனுமதி. (10-11-2022) முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாக செயற்பட்டதாக தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் ...
(மன்னார் நிருபர்) (10-11-2022) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும், இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனுக்கும் இடையில் யாழ்.துணைத் தூதுவராலயத்தில் இன்று வியாழக்கிழமை(10) மாலை விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 ...