(மன்னார் நிருபர்) (06-11-2022) மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் முதல் கட்டமாக அமைக்கப்பட்ட 75 வீடுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை 10 மணியளவில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் வைபவ ...
மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அடம்பன் பொலிஸார் அச்சுறுத்தல். (மன்னார் நிருபர்) (6-011-2022) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் ...
(மன்னார் நிருபர்) (6-11-2022) மன்னார் பிரதான பால நுழைவாயில் பகுதியில் மன்னார் நீதிமன்றத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சமாச கட்டிடம் மிகவும் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்ற நிலையில் மன்னாரிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) விஜயம் மேற்கொண்டு வருகைதந்த வீடமைப்புத் ...