இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக் தனது பிரதமர் அலுவலகத்தில் நுழைவதற்கு முன் இந்து பாரம்பரிய முறைப்படி வாசலில் விளக்கேற்றியதாக காட்சி வீடியொ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பிரபல ஊடகங்கள் உட்பட பலராலும் பகிரப்படும் இந்த வீடியோ குறித்த உண்மையான தகவல் தற்போது பகிரப்பட்டு வருகின்றது ...
முன்னூறுக்கும் மேற்பட்ட இசை மேடைகளில் தம் திறமைகளை வெளிக்காட்டிய ‘சங்கீத கலாவித்தகர்’ ‘இசைவாணி’ திருமதி லசந்தி இராஜ்குமார் அவர்களின் இராகாலயா நுண்கலைக் கூடத்தின் இன்னிசைக் குழுவினர் தங்கள் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் உங்கள் செவிகளுக்கு வீணை, வயலின், வாய்ப்பாட்டு, ஆகியவை மூலம் விருந்தளிக்க வருகின்றார்கள். காலம்;- ...
வடக்கில் போதைப்பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை ...