(23-10-2022) பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொது மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம் பெற்றது. 15 வயது சிறுமி ...
(மன்னார் நிருபர்) (24-10-2022) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி பகுதியில் உள்ள வீதியில் பணம் உட்பட ஆவணங்களுடன் கண்டெடுத்த பணப்பையை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தனது நேர்மையை காண்பித்த சம்பவம் மன்னாரில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,, இன்று ...
கனடா- பிக்கரிங் நகரில் அமைந்துள்ள அருள்ஜோதி சிவாலயத்தின் சார்பில் கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற தமிழ்நாடு பேராசிரியர் சங்கரநாராயணனுக்கும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பெற்றன. கடந்த சனிக்கிழமையன்று ஆலய ...